1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (12:49 IST)

இன்று பிற்பகல் 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள். தமிழக அரசு அறிவிப்பு

இன்று பிற்பகல் 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள். தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



 
 
இந்த தேர்வு முடிவுகள் dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வு எழுதியவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மறுகூட்டல் தேவைப்படும் தேர்வர்கள் அக்டோபர் 31 மற்றும் நவம்பர்1 ஆகிய தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.