செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (20:52 IST)

இணையத்தை கலக்கும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்!!

இணைய தளத்தில் டீசர், டிரைலர், பாடல்களை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. ரசிகர்களும் இதனை பகிர்ந்து டிரெண்டாக்கி வருகிறார்கள்.


 
 
அதன்படி சமீபத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் தற்போது இனையதளத்தில் டிரெண்டாகி உள்ளனர்.  
 
மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ‘நீதானே...’ மற்றும் ‘மெர்சல் அரசன்...’ ஆகிய பாடல்களின் லிரிகல் வீடியோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அதிகமாக பகிர்ந்து டிரெண்டாகி உள்ளது.
 
அதுபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் வேலைக்காரன் படத்தின் ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்...’ என்ற பாடலின் வரிகளும் வீடியோவை வெளியிட்டனர். 
 
இதனால், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களின் பாடல்கள் தற்போது டெண்டாகி வருகிறது.