சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா?
சென்னை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாதது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி அதிகம் என்பதால் அந்த வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 என்றும் விற்பனையாகி வருகிறது