1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Petrol
சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணையை வாங்காத நிலையில் இந்தியா துணிச்சலாக ரஷ்யாவிடமிருந்து 30 சதவீத சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ஏராளமாக வாங்கிக் குவித்து இருப்பதால் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: 800 மருத்துவர்கள் நியமனம் என அமைச்சர் அறிவிப்பு!