1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Petrol
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீத சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருவதால் இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு: இனிப்பு வழங்கி கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்!