1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. People not allowed in chennai marina beach

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல தடை: காவல்துறை அறிவிப்பு

சென்னை
சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல காவல்துறை தடை விதித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்கரைக்கு செல்லும் செல்ல பொதுமக்கள் யாரும் முற்பட வேண்டாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது
 
மேலும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் எவை எவை?