உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி

ramadass
sinoj| Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (22:48 IST)

நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றுப்
போட்டியிட்ட பாமக கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பை
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார். மேலும் பாமக இளைரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :