வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (22:36 IST)

10,000பெண்களுக்கு வேலை !

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் முதன் முதலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஓலா எலக்ட்ரில் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை முழுமையாகப் பெண்களால் நடத்தப்படும் ஆலையாக இருக்கும் எனவும் இங்கு புதிதாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களைப் புதிதாகப் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.

இது மகளிருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.