1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:32 IST)

மேம்பாலம் இடிந்து விபத்து

மதுரை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்று இடிந்து விழுந்தது. இதில், 2 தொழிலாளர்களுக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.