நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை. தனது அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி அமையும்...