அண்மையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையத்தில் இருந்து வெளியேறிய துப்பாக்கி குண்டால் சிறுவன் ஒருவன் உயிரிழக்க நேரிட்டது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை எழுப்பியது. இது சம்மந்தமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு அப்பாவி சிறுவனின் உயிரை பறித்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயி...