செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (22:52 IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- நாளை அதிமுகவினர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக நாளை மாலை அதிமுகவினர் ஆலோசனை செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், இத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை செய்யப்படவுள்ளாது. மேலும்  , அதிமுக சார்பில் போட்டியிர விரும்புவோர்களிடம் நேர்காணல் நிறைவடைந்த நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.