தொடர்புடைய செய்திகள்
- ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசிக்கு சம்மன்!
- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: சசிகலா வழக்கறிஞருடன் ஆறுமுகச்சாமி ஆலோசனை
- ஜெயலலிதா மரணம்.. எங்களையே கேள்வி கேக்குறாங்க! – அப்போல்லோ மருத்துவமனை புகார்!
- ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி ஆணையம் தகவல்
- சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராகியுள்ளதாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் இன்று இளவரசி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார்; நான் 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்தேன். ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் என கூறியுள்ளார்.
