தொடர்புடைய செய்திகள்
- விஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் ! - பிரபல நடிகை கோரிக்கை
- திமுகவின் முயற்சியைப் பாராட்டாமல் விமர்சிப்பதா? டி.கே.எஸ். கேள்வி!
- பாதிப்பு அதிகத்தாலும் கொரோனாவில் இருந்து மீளும் சென்னை!!
- சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதியா? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
- அவங்க கொடுத்த மனுவுல ஒரு கோரிக்கை கூட இல்ல! – திமுகவை வெளுத்த அமைச்சர் காமராஜ்!
பறவைகளை திறந்துவிடுங்கள்…. பிரபாஸ் பட நடிகை வேண்டுகோள் !
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாஹோ படம் பல மொழிகளில் வெளியானது. இதில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தவர் ஷ்ரத்தா கபூர்.
இவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிடுட்டுள்ளார். அதில், கொரொனா ஊரடங்கில் அனைவரும் கூண்டில் அடைந்து கிடப்பதைப் போன்று உணர்கிறோம். இதுபோல் தான் வீட்டில் உள்ள கூண்டில் பறவைகளும் அடைந்து கிடந்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும், விலங்குகளும் பறவைகளும் நம்மைப் போன்ற உணர்வுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அதன் இயற்கையான வாழிடங்களில் இருந்தும், அன்பானவர்களிடம் இருந்து அவற்றை பிரித்தால், அவை சோர்வடைகின்றன. பறவைகளின் விலங்குகளின் சுதந்திரத்தைப் பறிக்க நமக்கு என்ன உரிமை உள்ளது? இதேபோல் அவை கூண்டுக்குள் அடைந்து கிடந்தால் வெளியே பறக்க விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
