புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (16:27 IST)

ஒருநாள் எல்லாம் போதாது ! ஒரு வாரம் விடுப்பு அளிக்கனும் : விஜயகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிலைமைகளை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு கூடுமான உதவிகள் அளித்துவருகின்றனர். அதனால் மக்களும்  காஜா புயல் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீட்டெடுத்து வருகின்றனர்.
இது குறித்து  விஜயகாந்த்  கூறியதாவது:

கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு நிவாரண உதவிகளை துரிதமாக்க வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புயலால பாதிக்கப்பட்ட 
இந்த டெல்டா மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்க வேண்டும் இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.