ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By dinesh
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (12:20 IST)

தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெரும் என்று தமிழ தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.


 


2016 சட்டமன்ற தேர்தலில் 132 தொகுதிகள் கைபற்றி அதிமுக கட்சி வெற்றிபெற்று தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றார். 98 தொகுதிகள் கைபற்றி திமுக எதிர்கட்சியாக அமர்ந்தது. இந்நிலையில், தற்போது 2016-2017 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர் செல்வம் சட்டசபையில் அறிவித்து வருகிறார். இதற்கிடையில், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.