1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Number one strom warning in harbours

எண்ணூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை - மழைக்கு வாய்ப்பு?

Harbours
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சில முக்கிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


 

 
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாக வாய்ப்புள்ளதால், எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் இன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
அதேபோல், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கன்னடத்தில் வெளியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்!!