தொடர்புடைய செய்திகள்
- கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர் ... ஓட்டுநரை விரட்டிப் பிடித்த போலீஸார்
- வீட்டுக்கு சென்ற கொரோனா நோயாளி மூன்று நாட்களில் உயிரிழப்பு! – சென்னையில் அதிர்ச்சி!
- இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயங்கிய சென்னை ஏர்போர்ட் – பயணிகளுக்கு சோதனை!
- 1,000-த்தை தொட்ட பேட்டைகள்: மோசமாக மாறும் சென்னை!!
- மே 31-க்கு பிறகு என்ன? பொதுமுடக்க ஆலோசனையில் ஈபிஎஸ்!!
பேப்பர் கரெக்ஷனுக்கு போகனுமா? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க...!
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சில விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது அரசு.
1. கொரோனோ பாதிப்புக்குள்ளான கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரக்கூடாது.
2. விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
3. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் விடைத்தாள் திருத்தும் போதும் கிருமி நாசினியை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது முக கவசம் அணிய வேண்டும்
5. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்ககூடாது
