1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Neet practice classes in corporation schools says mayor priya

சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணமில்லா நீட் பயிற்சி: மேயர் பிரியா

chennai mayor priya
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணம் இல்லாத நீட் பயிற்சி வகுப்பை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கு ஆயிரம் கணக்கில் கொடுத்து தனியார் பயிற்சி மையம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி கட்டணம் இல்லாமல் இலவசமாக வகுப்புகள் நடத்த உள்ளன. இதற்கான தொடக்க வழிகாட்டுதல் நிகழ்வு மேயர் பிரியா மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சிக்கான ஆசிரியர்கள் பல்வேறு மருத்துவ மாணவர்கள் மாணவிகளுக்கு காணொளி வாயிலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இனி சென்னையை சேர்ந்த மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
“கலாக்ஷேத்ரா மாணவர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்” - நடிகை அபிராமி