தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பாதிப்பு அடைந்தவரின் வீட்டில் ஸ்டிக்கர்: சென்னை மாநகராட்சி
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை - கண்ணூர் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
- நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது; சென்னை மாநகராட்சி உத்தரவு
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் தொடக்கம்.. கலாஷேத்ரா கல்லூரி நிலவரம்..!
- ஒரே நாளில் ரூ.720 அதிகரித்த தங்கம் விலை.. இனி ஏழைகளுக்கு எட்டாக்கனியா?
தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து ரூபாய் 5650.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 சரிந்து ரூபாய் 45200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6141.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49128.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் சரிந்து ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
