தொடர்புடைய செய்திகள்
- அதிகரித்து வரும் கொரோனா; முகக்கவசம் அணிவது கட்டாயம்!
- கட்சி மாறி காங்கிரஸ்க்கு ஓட்டு போட்ட மஜத எம்எல்ஏ!
- உபி பாஜக அலுவலகத்திற்கு மிரட்ட விடுத்த தமிழக இளைஞர்: போலீஸார் விசாரணை
- அது பாம்பு இல்ல.. அது என் புருஷன்.! – பாம்போடு குடும்பம் நடத்திய மூதாட்டி!
- காவிக்கொடி ஒருநாள் தேசியக்கொடியாக மாறும்! – பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை!
கொரொனா பரவல் அதிகரிப்பு: கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்!- அரசு உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் கொரொனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே கொரொனா தொற்றைக் குறைக்கும் வகையில்,கர் நாடக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுவெளியின் மக்கள் வரும்போது, கட்டாயம் மக்கள் முகத்தில் மாஸ்க் அணிய வேண்டுமெனவும், இந்தக் கட்டுப்பாடுகளை பெங்களூரு மா நகராட்சி உள்பட அனைத்து, மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அம்மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
