1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mother burns daughter .

மகளை எரித்துக்கொன்ற தாய்..

Mother burns daughter
மூன்றாவது கணவனுக்காக தனது மகளை எரித்துக் கொன்றுள்ளார் தாய்.

நேற்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த  ஜெயலட்சுமியின் 3 வது கணவன் பத்ம நாபன்.  அவர் ஜெயலட்சுமியின் மீது சந்தேகம் அடைந்து   நீ பத்தினியாக இருந்தால் உன் மகளை எரித்துக்காட்டு எனக் கூறியுள்ளார். உடனே தனது 10 வயது மகள் மீது மண்ணெண்ணேய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
10-, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு