பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்..

Arun Prasath| Last Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:22 IST)
பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் இரு நாட்கள் சந்திக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தற்போது சென்னை விமானம் நிலையம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று மற்றும் நாளை, இரு நாட்கள் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர், இதை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு நரேந்திர மோரி வந்ததடைந்துள்ளார்.

அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஆகியோர் வரவேற்கின்றனர். பின்பு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவலம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகையஇ தொடர்ந்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :