தொடர்புடைய செய்திகள்
- குழந்தை எங்கடி காணோம்? விற்றுவிட்டு உட்காந்திருந்த தாய்! – விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்!
- நவராத்திரிக்கு தயாராகும் மக்கள்! கொலு பொம்மை விற்பனை அமோகம்!
- கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர், செலிவியர் குடும்பத்தினருக்கு அரசுவேலை - நடவடிக்கை தீவிரம்!
- கணவன், குழந்தை வேண்டாம்! ஆண் போல மாறிய பெண்! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
- இரு கைகளால் சிலம்பம் சுற்றி அசத்தும் நாமக்கல் கர்ப்பிணி பெண்!
பாதுகாப்பா இருக்கீங்களா? நல்லா படிக்கிறீங்களா? – திடீரென காரிலிருந்து இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்!
தர்மபுரி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழியில் காரிலிருந்து இறங்கி மாணவிகளை நலம் விசாரித்துள்ளார்.
தர்மபுரியில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் முதல்வர் தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் புறப்பட்டார்.
அப்போது செல்லும் வழியில் அங்குள்ள பள்ளி ஒன்றில் காரை நிறுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு மாணவிகள் அவருக்கு வரவேற்பு அளித்த நிலையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளி செயல்பாடுகள், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
அடுத்த கட்டுரையில்
