தொடர்புடைய செய்திகள்
- கமல் போய் பேசிட்டாரு நாளைக்கு காவேரி தண்ணி வந்துரும்: ராமதாஸ் கிண்டல்!
- குமாரசாமியுடன் சந்திப்பு கமல் செய்த துரோகம்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
- கர்நாடக முதலமைச்சரிடம் பேசியது என்ன? கமல் பேட்டி
- கர்நாடக முதலமைச்சரிடம் பேசியது என்ன? கமல் பேட்டி
- மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர்; திமுகவை கேலி செய்த அதிமுக அமைச்சர்
கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? கமலை கலாய்க்கும் ஜெயக்குமார்
கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது என கமலை தாக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், காவிரி நீர் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாராமியை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இனி காவிரியில் நீர் திறக்கும் அனைத்து உரிமைகளும் ஆணையத்திடமே உள்ளது.
எனவே கமல் குமாரசாமியை சந்தித்ததில் எந்த பயனும் இல்லை, மேலும் குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது என கமலை கலாய்க்கும் விதத்தில் பேசியுள்ளார் ஜெயக்குமார்.
அடுத்த கட்டுரையில்
