தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சா..? டாஸ்மாக்கை மூடுங்கள்! – எடப்பாடியார் அறிக்கை!
- தெளிவா சொல்லுங்க; ஆஸ்பத்திரி போகணுமா? கூடாதா? – எடப்பாடியார் கோரிக்கை!
- பொங்கல் தொகுப்பை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர்: அமைச்சர் சக்கரபாணி
- தரமற்ற பொங்கல் தொகுப்பு பொருட்கள்; எடப்பாடியார் விமர்சனம்!
ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய்: அமைச்சர் சக்கரபாணி!
பொங்கல் தொகுப்பில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியுள்ளார்
பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருள் வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் குற்றம்சாட்டியிருந்தார்
இதற்கு பதிலளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் ரூபாய் 500 கோடி ஊழல் என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது அப்பட்டமான பொய் என்றும் உரிய காலத்தில் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரமானதாக உரிய வகையில் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்
பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டும் உணவுத்துறை அமைச்சரின் பதிலும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
