தொடர்புடைய செய்திகள்
- உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வேண்டும்: பிரபல நடிகர் கோரிக்கை
- போலி இ-பாஸ் தயாரித்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்: பரபரப்பு தகவல்
- எப்புடிங்க இவ்ளோவ் அழகா இருக்கீங்க...? ஆண்ட்ரியாவின் அழகில் அசந்துபோன ரசிகர்கள்!
- முழு ஊரடங்கு அமல்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார்: தமிழக வணிகர் சங்க பேரவை
- 42 குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் மனவேதனை
சாலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் !
கரூர் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை தனது பாதுகாப்புக்காக வந்த எஸ்கார்டு வாகனத்தில் ஏற்றி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
