தொடர்புடைய செய்திகள்
- சென்னைக்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!
- தமிழில் அறிமுகமாகும் சோனி லைவ்… தேதி அறிவிப்பு!
- தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி… ஓபிஎஸ் ஆதங்கம்!
- துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் செல்வராகவன்… சாணிக்காயிதம் பட புகைப்படங்கள்!
- 17.60 கோடியை கடந்த பாதிப்பு... உலக கொரோனா நிலவரம்!
மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!
தண்ணீர் பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.
காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டும் இன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போதைய நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
