தொடர்புடைய செய்திகள்
- துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் செல்வராகவன்… சாணிக்காயிதம் பட புகைப்படங்கள்!
- மோடியை நேரில் சந்திக்கிறாரா ஸ்டாலின்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
- இலங்கையில் கொரோனாவால் ஒரே நாளில் 100 பேர் மரணம்
- உயிரிழப்பு அதிகரிப்பு ஏன்? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
- சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
சென்னைக்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!
கோப்புப் படம்
தமிழகத்தில் மிக வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதால் தடுப்பூசி கையிருப்பு இல்லை. சில தினங்களுக்கு முன்னர் வெறும் 1060 தடுப்பூசிகள்தான் கையிருப்பு இருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ம சுப்ரமண்யன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது பூனேவின் சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் விமானம் மூலமாக தமிழகத்துக்கு சுமார் 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. அவை இன்று மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளன.
அடுத்த கட்டுரையில்
