1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Medication association order about hospitals

மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்: மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு

hospitals
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும்  மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா 4வது அலையை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
 
 
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!