தொடர்புடைய செய்திகள்
- அதிமுக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
- ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்பது நான் ஒருவன் மட்டுமே: முக ஸ்டாலின்
- திமுகவை விமர்சித்து கமல் பேசாதது ஏன்? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி
- சன் தொலைக்காட்சியில் எடப்பாடியார் விளம்பரம் – கடுப்பான திமுக எம் பி!
- தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பிக்கு கொரோனா! – சேலத்தில் பரபரப்பு!
திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் – வைகோ அதிரடி அறிவிப்பு!
வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணியில் இரண்டு சீட்களைப் பெற்று போட்டியிட்டு வென்றது. ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. திமுகவில் இருந்த மற்ற சிலக் கட்சிகள் கூட திமுக சின்னத்தில் போட்டியிட்டன. இந்நிலையில் இப்போது சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என அறிவித்துள்ளார் பொதுச்செயலாளர் வைகோ.
