தொடர்புடைய செய்திகள்
- 22 வாங்கிக்கோங்க.. இல்ல 27வது வேணும்! – இழுபறியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி
- அரசியல் விலகலுக்கு எதிராக சசிகலா வீட்டு முன்னர் தொண்டர்கள் போராட்டம்!
- விடுதலை சிறுத்தைகள் கேட்கும் ஆறு தொகுதிகள் இவைகள் தான்!
- 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்!
- திமுக - விசிக ஒப்பந்தம் கையெழுத்தானது!!
கேட்ட தொகுதி கிடைக்கவில்லை: அவசர ஆலோசனை செய்யும் வைகோ
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒற்றை இலக்கங்களில் அதுவும் 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வைகோ தேர்தலை புறக்கணிக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறாராம். இந்த நிலையில் சற்றுமுன் மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
அனேகமாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வ வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
