தொடர்புடைய செய்திகள்
- சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்தது மதிமுக! – வைகோ அறிவிப்பு!
- காலத்தின் நாயகர்களே விரைந்து வருக...பாரதி ராஜா & வைகோவிற்கு பிராத்தனை!
- மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு கொரோனா! – தொண்டர்கள் அதிர்ச்சி!
- தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள்! – வைகோ கோரிக்கை!
- கட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற வைகோ மகன்!
நிம்மதியில்லாமல் இருக்கின்றேன்: துரை வைகோ விரக்தி பேட்டி
மதிமுகவில் பதவி கிடைத்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று வைகோ மகன் துரை வைகோ கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மதிமுகவை திமுக உடன் இணைக்க வேண்டுமென மதிமுக மாவட்ட செயலாளர் சிலர் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை துரைவைகோ நிராகரித்துள்ளார்
மதிமுகவை திமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் நட்புறவுடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு பதவி கிடைத்ததில் இருந்த நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் தான் அரசியலுக்கு தள்ளப்பட்டு விட்டதாகவே கருதுவதாகவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்
அடுத்த கட்டுரையில்
