மாறன் சகோதரர்கள் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு பெற்றதாக மாறன் சகோதரர்கள் மூது வழக்கு தொடரப்பட்டு அவர்களது வீடுகளிலும் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சட்ட விரோத தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்ட வழக்கில் மாறன் சகோதரகளான தாயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகிய இருவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவேண்டும் என அவர்கள் தொடர்ந்ர்திருந்த வழக்கின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.