1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (11:05 IST)

நடுரோட்டில் தீக்குளிப்பு: பதற வைத்த கறிக்கடைக்காரர்!

கோவை செட்டிக்காபாளையத்தில் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.

 
கோவை கிணத்துக்கடவு அடுத்த செட்டிக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் விஜயகுமார் தற்கொலை முயற்சி. வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஜெயப்பிரகாஷ் என்பவர் விஜயகுமாரை தாக்கி வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதால் மனமுடைந்த விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை முயற்சி. விஜயகுமார் தற்கொலை செய்துகொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.