எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? குழப்பத்தில் விசிக - திமுக

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (09:42 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி.ஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதி பங்கீடு  குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்து உள்ளோம் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் மற்றும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். 


இதில் மேலும் படிக்கவும் :