புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 26 மே 2022 (21:48 IST)

மதுரை To தேனி விரைவு ரயில் பயணச்சீட்டின் விலை

madurai theni
மதுரை To தேனி விரைவு ரயில் பயணச்சீட்டின் விலை
மதுரை முதல் தேனி வரை பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்த போது இந்த ரயிலை தொடங்கி வைத்தார் 
 
இதனையடுத்து முதலாவது ரயில் பயணிகளுடன் மதுரையில் இருந்து தேனிக்கு புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மதுரையில் இருந்து தேனிக்கு செல்வதற்கு 45 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மதுரையில் இருந்து தேனிக்கு பேருந்தில் செல்வதற்கு 110 ரூபாய் வரை கட்டணமாக பெறப்பட்டு வரும் நிலையில் பாதிக்கும் குறைவாகவே ரயில் கட்டணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது