1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (22:15 IST)

M.Ed படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

college students
தமிழ்நாட்டில் முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு அக்.6 முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
 
முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்படும் என்றும் கலந்தாய்வு அக்.18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கான முக்கிய தேதிகள் இதோ:
 
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: அக்டோபர் 6
 
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12
 
தரவரிசைப்பட்டியல் வெளியாகும் தேதி: அக்டோபர் 15
 
கலந்தாய்வு தேதி: அக்டோபர் 18
 

Edited by Siva