1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lock to Rusks Product Factory

ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு பூட்டு

பேக்டரிக்கு பூட்டு
காரைக்குடியில் சுகாதாரமின்றி ரஸ்குகள் தயாரித்த பேக்டரிக்கு உணவுப் பாதுகாப்புத்திறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 காரைக்குடியில்  உள்ள பிரபல ரஸ்குகள் தயாரிக்கும் பேக்டரில் தரையில் கொட்டி, அதை அப்படியே பாக்கெட்டுகளில் அடைத்து ரஸ்குகள் தயாரித்து வந்துள்ளனர். இங்க் சென்ற அதிகாரிகள் பேக்டரிக்கு பூட்டுப் போட்டனர். வட மாநிலத்தவர்களால் இந்த பேக்டரி நடத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும் இங்கிருந்த 200 கிலோவுக்கும் அதிகமான ரஸ்குகளைக் குப்பையில் கொட்டினர் அதிகாரிகள்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
23.08 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!