மூணாறில் நிலச்சரிவு …15 பேர் பலி …மீட்கும் பணியில் சுணக்கம் !

munar
sinoj| Last Modified வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (16:43 IST)

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அங்கு போக்குவரத்து தடைபட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு வேளை பெட்டிமுறி என்ற இடத்தில் தொழிலாளர்கள் வசித்து வந்த 20 குடியிறுப்புகள் மண்ணில் புதைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மூட்பதற்குள் 15 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட மக்கள் மாயமானதாகாவ்ய்ம் தகவல்கள் வெளியாகிறது.

மேலும் , 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெ்ளியாகும் நிலையில்,
தகுந்த போக்குவரத்து வசதி இல்லாததால் மிட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :