தொடர்புடைய செய்திகள்
- ஜார்ஜ் கோட்டையிலும் காவி கொடி பறக்கும்: பாஜக தலைவர் எல் முருகன்
- குதிர வண்டியா கேக்குது... பாஜக மாநில தலைவர் முருகன் மீது வழக்கு!
- கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… லோகேஷ் படத்தின் அடுத்த அப்டேட்!
- பிரதமர் புகழ்ந்த சிப்பிப்பாறை நாய்; பாஜக தலைவருக்கு பரிசளித்த தொண்டர்கள்!
- ஊரடங்கால் கடும் பாதிப்பு…. ரஜினியின் ’’அண்ணாத்த’’ படப்பிடிப்பு அடுத்து எப்போது ?
ரஜினியை மனமார வரவேற்போம்... எல்.முருகன்!!
ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் வரவேற்போம் என தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக எல். முருகன், ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் வரவேற்போம் எனவும் 2021 தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் எனவும் எதிர்க்கும் நோக்கத்தில் இருக்கும் திமுக, எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கும் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
