தொடர்புடைய செய்திகள்
- ஐசியு-வில் கிடக்கும் காங்... ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!
- பாஜக தனது வாழ்நாளில் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது: ராகுல் காந்தி
- ஏழைகள் பயன்படுத்தும் குடைகளுக்கு வரி அதிகரிப்பா? பாஜகவினர் விளக்கம்!
- பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது
- வேட்பாளர் யாருக்கு சொந்தம்! ஒற்றை வேட்பாளரால் பாஜக – திமுக குழப்பம்!
தமிழர்கள் வாழும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது: ராகுலுக்கு குஷ்பு பதிலடி!
நேற்று பாராளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்தை ஒருபோதும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற கோரிக்கையை பாஜக அரசு கண்டுகொள்வதில்லை என்று பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தை எந்த ஒரு காலத்திலும் பாஜக ஆட்சி செய்யாது என்று கூறியிருந்தார்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். தமிழர்கள் வாழும் புதுச்சேரியில் தற்போது பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்றும் தமிழக மக்களும் தமிழர்களும் பிரதமரையும் பாஜகவையும் நம்புகின்றனர் என்றும் ராகுல்காந்தியின் பேச்சு அர்த்தமற்றது என்றும் கூறியுள்ளார். குஷ்புவின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
