பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுக்கிறார்கள்: கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பு இழுக்கிறார்கள் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிமுகவினரை தலைமை சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான ஓபிஎஸ் தரப்பினர் திடீரென ஈபிஎஸ் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வடசென்னை இளைஞரணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து கூறிய போது ஈபிஎஸ் தரப்பினர் பணம் கொடுத்து நிர்வாகிகளை இருப்பதாக குற்றம் சாட்டினார் மேலும் நாளை நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்திற்கு செல்வோம் என்றும் அது தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது