1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (08:56 IST)

கருப்புப் பூஞ்சை நோய் எப்படி பட்டது? அதன் அறிகுறிகள் என்ன?

கொரோனா இரண்டாம் அலை ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்...

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கருப்பு பூஞ்சை நோய் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
கருப்புப் பூஞ்சை நோய் எப்படி பட்டது? 
# கண், மற்றும் மூளையை பாதிக்கக்கூடியது
# மூக்கில் உள்ள சைனசை பாதிக்கக் கூடியது
# தொற்று நோய் கிடையாது, வேகமாக பரவக்கூடியது
 
கருப்புப் பூஞ்சை நோய் அறிகுறிகள் என்ன? 
# கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு, காய்ச்சல்
# முகத்தில் வீக்கம், வலி
# பார்வை குறைபாடு, பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது
# மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது
 
கருப்புப் பூஞ்சை நோய் வரமால இருக்க என்ன செய்ய வேண்டும்? 
# ஆரோக்கியமான உணவு உண்பது அவசியம்
# சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும்
# உடற்பயிற்சி செய்ய வேண்டும்