1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal Hassan surgery tomorrow

கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை..

கமல்ஹாசன்
கமல்ஹாசனுக்கு நாளை காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அவரது காலில் அறுவை சிகிச்சை செய்து டைட்டானியம் கம்பி பொறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை (22.11.2019) மருத்துவர்களின் ஆலோசனைப்படி அக்கம்பி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட உள்ளது. அரசியல் மற்றும் சினிமா என பரவலாக இயங்கிக்கொண்டிருப்பதால், அறுவை சிகிச்சை பல நாடகள் தள்ளிப்போனது எனவும், இறுதியாக நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
"இன்னொரு ஆசிட் முட்டை அடிச்சாதான் நீ அடங்குவ" மிரட்டிய நபரை பிகில் நடிகை என்ன செய்தார் பாருங்க!