1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kajah storm hits 2 more districts

’கஜா’ புயல் மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

Kajah
கடலூர் நாகை திருவாரூர் ராமனாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர்கள் நாளை விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளனர்.
கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள  பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என  அறிவிக்கபட்டுள்ளது.
 
ஏற்கனவே கடலூர் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
கஜா புயல் நாளை கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என்பதால் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ராஜ பக்‌ஷேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம் !