1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kabali memes spread in internet

கபாலியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்: மீம்ஸ் மக்களே மீம்ஸ்!!!

கபாலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான (தியேட்டரில்) கபாலி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், படம் குறித்து பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களே வருகின்றன.
 
கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட பில்டப்புகள்தான் படம் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதற்கு காரணம் என கூறப்படுகிறது.
 
பொதுவாக எதற்கெடுத்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள், கபாலியையும் விட்டு வைக்கவில்லை. இணையத்தில் பரவும் கபாலி மீம்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 






 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்........
 







 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.......
 







 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....
 






About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
சுடுகாட்டில் பட்டம் விடும் ஒலிம்பிக் ரசிகர்கள்