செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:12 IST)

நகைகடன் தள்ளுபடி

தமிழகத்தில் உள்ள  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக 110 விதியின் கீழ்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்  வரைக்கான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசிற்கு ரூ.6000 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 21 ஆம் தேதி வரை நகைக் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.