செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:24 IST)

ஆபரணத் தங்கம் விலை குறைவு...

ஆபரணத் தங்கம் விலை குறைவு...
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை  பவுக்கு  ரூ.392 குறைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் உலகம் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது குவிந்ததை அடுத்து தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. தொடந்து தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்த வந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.392 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,391 க்கும் ஒரு பவுன் ரூ.35, 128க்கும் விற்பனை ஆகிறது.

அதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ.68.80க்கு விற்பனையாகிறது.  தங்கள் விலை குறைந்துள்ளதை அடுத்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.