வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:44 IST)

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் தகுத்தியுள்ளவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐந்து சவரனுக்கு மேலான நகைக்கடன் பெற்று இதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.